fbpx

The conference of the Samagi Lawyers Association

සමගි ජන බලවේගයේ සමගි නීතිඥ සංගමයේ සමුළුව පසුගියදා (11) කොළඹ දී විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි.
ඒ සඳහා සමගි ජන බලවේග නීතිඥ සංගමය නියෝජනය කරන නීතිඥවරුන් විශාල පිරිසක් එක් විය. පසුගිය දා ශ්රේෂ්ඨාධිකරණය මඟින් රට බංකොලොත් කිරීමට මූලික වූ පුද්ගලයන් කවුරුන්දැයි අනාවරණය කර ගැනීමට මූලිකත්වය ගත් සමගි ජන බලවේග නීතිඥවරුන්ට සිය ස්තූතිය පුද කිරීමට එහි දී විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා කටයුතු කළේය.
ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் மாநாடு அண்மையில் (11) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ஐக்கிய சட்டத்தரணிகள் சம்மேளனம் சார்பில் பெருமளவிலான சட்டத்தரணிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.அண்மையில் உயர் நீதிமன்றத்தினால் நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமானவர்களை வெளிக்கொணர முன்வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றிகளையும் இங்கு தெரிவித்தார்.
The conference of the Samagi Lawyers Association of Samagi Jana Balawegaya was recently held (on the 11th) in Colombo.
It was chaired by the opposition leader, Sajith Premadasa, with the participation of a large group of lawyers representing the Lawyers Association of the Samagi Jana Balawegaya. During the event, opposition leader Sajith Premadasa expressed his gratitude to the lawyers of the Samagi Jana Balawegaya who took the initiative to uncover those responsible for the country’s recent economic challenges through legal actions in the Supreme Court.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *